அழிந்து போகாமல் காத்தீரைய்யா - Azhinthu Pogamal Kathiraiya

அழிந்து போகாமல் காத்தீரைய்யா

குழியிலிருந்து தூக்கினீரைய்யா – 2

அழிவில்லா உம் வார்த்தைகளால்

வழி திறந்தீர் நன்றி ஐயா – 2

தெய்வமே இயேசுவே

ஆயுளெல்லாம் துதித்திடுவேன் – 2

எனது விளக்கு ஏற்றி வைத்தீர்

ஜீவ ஒளியாய் வந்துவிட்டீர் – 2

மனதின் காரிருள் நீக்கிவிட்டீர்

மனம் மகிழ்ந்துப் பாட வைத்தீர் – 2

கால்கள் சறுக்கின நேரங்களில்

கிருபையிலே தாங்கினீரே – 2

மனம் தளர்த்த நேரங்களில்

துணையாய் வந்து தேற்றினீரே – 2

மனம் நிறைந்த அமைதி தந்தீர்

தினம் தினம் உம்மை பாட வைத்தீர் – 2

ஆசையெல்லாமே நீர்தானையா

அனைத்தும் உமக்கு சொந்தமைய்யா – 2

அழிந்து போகாமல் காத்தீரைய்யா - Azhinthu Pogamal Kathiraiya

Azhinthu Pogamal Kathiraiya

Kuzhiyilirunthu Thukineriya – 2

Azhivilatha Um Varthaigala

Vazhi Thiranther Nanriaiya – 2

Devamea Yesuvea

Ayulelam Thuthithiduven – 2

Enathu Vilaku Etri Vaither

Jeva Oliyai Vanthu Viter – 2

Manathin Karirul Neki Viter

Manam Magizhnthu Pada Vaither – 2

Kalgal Sarukina Nerangalil

Kirubaiyilea Thanginerea – 2

Manam Thalartha Nerangalil

Thunaiyai Vanthu Thetrinerae – 2

Manam Niraintha Amaithi Thander

Dhinam Dhinam Ummai Pada Vaither – 2

Asaiyelamea Nerthanaiya

Anaithum Ummaku Sonthamaiya – 2